தனுசு ராசி அன்பர்களே…! இன்று உறவினர்களிடத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரும். இன்று நீங்கள் சிரமங்களை வெல்லும் திறன் அறிவீர்கள். இன்று நீங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கக்கூடும். இன்று உங்களுக்கு அளவான பணவரவு வந்து சேரும். குழந்தைகளின் செயல் உங்கள் மனதை மகிழ்விக்கும். அக்கம்பக்கத்தார் இடம் இருந்து வந்த கசப்பு உணர்ச்சியும் மாறும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மழலைச் செல்வம் கிட்டும். புதிய மனை வீடு […]