நாளைய பஞ்சாங்கம் 12-04-2021, பங்குனி 30, திங்கட்கிழமை, அமாவாசை திதி காலை 08.01 வரை பின்பு வளர்பிறை பிரதமை. ரேவதி நட்சத்திரம் பகல் 11.30 வரை பின்பு அஸ்வினி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00. நாளைய ராசிப்பலன் – 12.04.2021 மேஷம் உங்களின் ராசிக்கு நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். ரிஷபம் உங்களின் ராசிக்கு உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், […]