துலாம் ராசி அன்பர்களே..! உற்சாகமிக்க உன்னதமான நாளாக இன்றைய நாள் இருக்கும். உடன் பிறப்புகளால் உதவிகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கைகூடி மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்தில் உள்ளவர்கள் கூடுதலாக லாபம் கிடைக்க பாடுபடுவார்கள். அரசு அதிகாரிகளிடம் கவனமாக நடந்துக்கொள்ள வேண்டும். புதிய வேலைக்கான முயற்சி செய்தவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். வருமானம் வராத வேலையை செய்ய வேண்டாம். கேட்ட இடத்தில் கடன் உதவி கிடைக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். எடுத்த வேலையை எளிதில் […]