தனுசு ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்திற்காக அலைய வேண்டியதிருக்கும். பிறர்களின் செயலால் இடையூறுகள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் உண்டாகும். இனம் புரியாத குழப்பம் இருந்துக்கொண்டே இருக்கும். தாயின் உடல்நிலையில் கவனம் கொள்ளுங்கள். தந்தையிடம் அன்பாக பேசுங்கள். கோபத்தை தவிர்க்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது கவனம் கொள்ளுங்கள். ரகசியங்களை வெளிப்படுத்தாதீர்கள். கடன் […]