துலாம் ராசி அன்பர்களே..! இன்று செயல்களில் தடுமாற்றம் ஏற்படும். கடினமான பணிகளில் பாதுகாப்பை பின்பற்ற வேண்டும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டும். மனைவியின் துணை உண்டாகும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் சரியாகும். சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே முன்னேற்றமான சூழ்நிலை அமையும். மனவருத்தம் நீங்கி நெருக்கம் உண்டாகும். பிள்ளைக்கு வேண்டியதை வாங்கிக் கொடுப்பீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். செல்வம் சேரும். செல்வாக்கு கூடும். இறைவனின் அருள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். விளையாடும் […]