தனுசு ராசி அன்பர்களே..! சந்தோச எண்ணங்களால் உற்சாகம் உண்டாகும். பிறருக்கு உதவிகளை செய்து கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய அணுகூவம் உண்டாகும். இன்று எடுத்த காரியம் நல்லபடியாக வெற்றிப்பெறும். கடந்தகாலத்திலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். தேவையில்லாத குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறக்கூடிய சூழல் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் ஈடுபடும்முன் சிந்தித்து செயல்பட வேண்டும். செயலில் வேகம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேலதிகாரிகளின் அதிர்ப்திக்கு ஆளாவீர்கள். அனைவர்மீதும் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான […]