சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று வளர்ச்சிக்கூடும் நாளாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவது பற்றிய சிந்தனை மேற்கொள்வீர்கள். வியாபார விரோதங்கள் விலகிச்செல்லும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் வந்துச்செல்லும். இலக்கியத் துறையில் உள்ளவர்களுக்கு புகழ் ஓங்கி இருக்கும். சக கலைஞர்களை மூலம் சில தொந்தரவுகள் ஏற்படும். கலைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். விவசாயம் செய்பவர்களுக்கும் நல்ல சூழல் அமையும். கொடுக்கல் வாங்கல் விஷயமும் நல்லபடியாக அமையும். உங்களின் வேலையை நீங்களே […]