கன்னி ராசி அன்பர்களே..! வேலைகளை சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். உங்களின் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொள்கைகள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். மதிப்பு மட்டும் மரியாதை இன்று கூடும். பெண்களுக்கு இன்றைய நாளில் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். வேலை செய்யக்கூடிய பெண்களுக்கு நல்ல தருணங்கள் உண்டாகும். காதலில் வயப்படக்கூடிய சூழல் உண்டாகும். வசீகரமான தோற்றமும் வெளிப்படும். லாக்டோன் பிரச்சனை இருப்பதினால் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். முக […]