மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று சொல்லைச் செயலாக்கிக் காட்டும் நாள் ஆகஇருக்கும். வெளிவட்டார பழக்க வழக்கங்கள் கீழ் படியும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ வாய்ப்புக்கள் கிட்டும் .விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளைக் கவனிப்பார். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சங்கடங்கள் தீரும் நாள். ஒரு சிறப்பான […]
