மிதுனம் ராசி அன்பர்கள், இன்று எதிர்பாராத பணவரவு ஏற்படும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்பனையாகும் உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லிக் கொடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாளாகவே இருக்கும். மனதில் தைரியம் பிறக்கும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஸ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும், முடிவு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். மன […]
