7 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் தனி ஒரு ஆளாக தேடி அலைந்து அந்தப் பெண்ணை கண்டுபிடித்து உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அபாயா சுதார என்பவர் கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதிஸ்ரீ மொஹரணா என்பவரை திருமணம் செய்தார். இருவருக்கும் திருமணமாகிய நிலையில் 2 மாதங்களுக்குப் பின் அவரது மனைவி இதிஸ்ரீ மாயமானார். இதைத்தொடர்ந்து அவர் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் […]
