இன்றை அவசர உலகில் விதவிதமான சுவையான சமையல் செய்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு எது கொடுத்தால் சாப்பிடுவார்கள்? என்ற ஐயமே அவர்களை புதிய புதிய சமையலை செய்ய தூண்டுகிறது. அவர்களுக்கு உதவும் விதமாக, புதினா புலாவ் தயாரிப்பது எப்படி? என்பதற்கான செய்முறையைக் கொடுத்துள்ளோம். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – 1 கப் வெங்காயம் – 1 (நறுக்கியது) உருளைக்கிழங்கு – 1 (நறுக்கியது) இஞ்சி பூண்டு பேஸ்ட் – 3 […]
