வீட்டிலேயே புதினா வளருங்கள், பயன் பெறுங்கள்: மருத்துவ குணம்: வயிற்றில் இருக்க கொடிய புண் ஆற்றிவிடும், லெமென் ஜூஸ் போட்டு அதில் புதினா இலையை போட்டு குடித்து வாருங்கள். நமக்கு தேவையான புதினா செடியை இயற்கையாக, செயற்கை மருந்துகள் இல்லாமல் வீட்டிலேயே வளர்த்துக்கொள்ளலாம், சிக்கன்குர்மா, குஸ்க்கா, கிரேவி போன்ற இந்த மாதிரி சாப்பாடுகளுக்கு புதினா பயன்படக்கூடியது. கடையில் ஒரு கொத்து பத்து ரூபாய், இருபது ரூபாய் என்று சொல்வார்கள்.வீட்டில் நீங்கள் வளர்த்தால் அதுவே ஆட்டோமெட்டிக்கா தளதளன்னு வளர்ந்திடும். […]
