குருஷேத்ரா நகரைச் சேர்ந்த சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த சில நபர்கள் கடத்தி, கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் குருஷேத்ரா பகுதியில் வசித்து வந்த 14 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி காணாமல் போனதாக அந்த சிறுமியின் குடும்பத்தினர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். ஆனால் இந்த புகார் மீது போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில், காணாமல் போன சிறுமி […]
