Categories
மாநில செய்திகள்

“வெள்ளை மனதுடன் இருந்தால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுங்கள்” டிடிவி தினகரன் பதிலடி.!!

வெள்ளை மனதுடன் இருந்தால் முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா லண்டன் துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.  13 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதலமைச்சர் பழனிசாமி 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். இந்நிலையில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  என்று […]

Categories
மாநில செய்திகள்

“வெள்ளை அறிக்கையுடன் ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய் கொடுப்போம்”… ராஜேந்திர பாலாஜி கிண்டல்..!!

வெள்ளை அறிக்கை மட்டுமின்றி வெள்ளரிக்காய் கூட ஸ்டாலினுக்கு தருவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலாக தெரிவித்துள்ளார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா லண்டன் துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.  13 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதலமைச்சர் பழனிசாமி 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். இந்நிலையில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  என்று […]

Categories
அரசியல் கரூர் மாநில செய்திகள்

“முதல் தீவிரவாதி இந்து” கமல்ஹாசன் மீது இரண்டு பிரிவில் வழக்கு பதிவு…!!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறிய கமல்ஹாசன் மீது அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் இரண்டு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற இருக்கும் காலியாக இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. கமலின் இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கமலுக்கு அரசியல் சரி வராது” மக்கள் நீதி மைய்யத்தை கலைத்து விடலாம்…செல்லூர் ராஜீ விமர்சனம்..!!

கமல்ஹாசனுக்கு அரசியல் சரிவராது அவர் மக்கள் நீதி மய்யத்தை கலைத்துவிட்டு மீண்டும் கலைத்துறையில் ஈடுபடலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜீ விமர்சனம் செய்துள்ளார். நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. பிஜேபி , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் என்ன ஜனாதிபதியா…? கவர்னரா…? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி ….!!

நடிகர் கமல்ஹாசன் என்ன வேண்டுமானாலும் பேச அவர் என்ன ஜனாதிபதியா இல்லை கவர்னரா என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். நடைபெற இருக்கும் 4 சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. 4 தொகுதிகளில் ஒன்றான அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு ஆதரவாக கமல் பிரசாரம் செய்த போது , சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று கூறியது பெரும் சர்சையை ஏற்படுத்தியது. பிஜேபி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கமல் மன்னிப்பு கேட்டால் என் கருத்தை திரும்ப பெறுகிறேன்…..ராஜேந்திர பாலாஜி பேட்டி…!!

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக் கூறியதற்கு கமல் மன்னிப்பு கேட்டால் நான் கூறியதை திரும்ப பெறுகிறேன்  என்று அமைச்சர்  ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். வருகின்ற மே மாதம் 19_ஆம் தேதி ஓட்டப்பிடாரம் , அரவக்குறிச்சி ,சூலூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கு  இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்  தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தலைப் போலவே இந்த 4 தொகுதிகளிலும் 5 முனைபோட்டியாக பார்க்கப்படுகின்றது. இந்நிலையில்  கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மக்கள் […]

Categories
அரசியல்

”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும்” -அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..!!

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து என்று பேசிய நடிகர் கமலின் நாக்கு ஒரு நாள் அறுக்கப்படும்” என்று எச்சரித்துள்ளார். மே மாதம் 19 ம் தேதி, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மோகன்ராஜை, ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தீவிர பிரச்சாரத்தில்  ஈடுபட்டார்.அப்போது பள்ளபட்டி அண்ணா நகரில் பேசும்போது ,” சமரச , சமமான இந்தியாவாக, […]

Categories

Tech |