ஆம்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். வங்கக்கடலில் உருவான ஆன்பன் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அச்சப்பட தேவையில்லை. புயல் கரையை கடக்கும் போது கடல் கொந்தளிப்புடன் காணப்படும். தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ. 500 கோடியை பேரிடர் நிதியாக வழங்கி உள்ளது, ரூ. 1000 கோடி பேரிடர் நிதி வழங்க வேண்டும் என முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 8 […]
