பீகாரைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரகுவன்ஷி பிரசாத் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய அமைச்சர் ரகுவன்ஷி பிரசாத் சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் அதன் பின் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த பிரசாந்த் சிங், லல்லு பிரசாத்தின் ஆர்ஜேடி […]
