நடிகர் விஜய் யார் பேச்சை கேட்டுக் கொண்டு இப்படி பேசுகிறார் என தெரியவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார். பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் தாம்பரம் பகுதியிலுள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இதில் பல்வேறு திரைப்பட பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் பேசிய நடிகர் விஜய்யின் பேச்சு பலரையும் கவர்ந்தது.சமீபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய பேனர் விவகாரத்தில் ஆளும் அரசை கடுமையாக சாடினார். அதில் சுபஸ்ரீ விஷயத்தில யாரை கைது செய்யணுமோ அவங்கள கைது செய்யாமல் […]
