Categories
மாநில செய்திகள்

தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி செய்து தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஒத்திவைப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்துள்ளார். அதன்படி ஜூன் 1ம் தேதி – மொழிப்பாடம், ஜூன் 3ம் தேதி – ஆங்கிலம், ஜூன் 5ம் தேதி – கணிதம், ஜூன் 8ம் தேதி – அறிவியல், ஜூன் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நிவாரண பணிகளுக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

கொரோனா நோய் தடுப்பு பணிக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.70 கோடி வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 200 நாடுகளுக்கு பரவி உயிர்களை காவு வாங்கிய வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரசால் 109 பேர் உயிரிந்துள்ள நிலையில் 4,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியா முழுவதும் ஏப்., 11ம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 571ஆக […]

Categories

Tech |