தனுசு ராசி அன்பர்களே, இன்று சுபச்செலவுகள் அதிகரிக்கும் நாளாகவே இருக்கும், ஆதாயம் இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் தயவு செய்து நீங்கள் செய்ய வேண்டாம். அலைச்சல்கள் கொஞ்சம் இருக்கும். மனசோர்வு கொஞ்சம் ஏற்படும். தொழிலில் பணியாளர்களை சேர்க்க முன்வருவீர்கள். கொடுக்கல், வாங்கல்களில் கவனம் இருக்கட்டும். இன்று நீங்கள் எதிர்பார்த்த தகவல்கள் வந்துசேரும். இடமாற்றம் ஏற்படலாம். எதிர்பாராத திடீர் செலவுகளும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் பண கடன் வாங்க வேண்டி இருக்கும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த லாபம் […]
