ரிஷப ராசி அன்பர்களே..!!!! சிலரது பேச்சு மனதை பாதிக்கலாம். முன் யோசனையுடன் நடந்து கொள்வதால் தேவையற்ற சிரமம் அணுகாமல் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்றுவது நல்லது. அன்றாட செலவுக்கு கூடுதல் பணம் தேவைப்படும். இன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் மனசுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தனமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும், பயணங்களால் அலைச்சல் இருக்கும். மனதில் ஒருவித கவலை வந்து செல்லும், […]
