சிம்மம் ராசி அன்பர்களே, இன்று பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் நாளாகவே இருக்கும். இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். வீடு மாற்றம், இடமாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். திடீர் பயணத்தால் வழக்கமான பணிகளில் சுணக்கம் ஏற்படலாம். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளும் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். புதிய தொடர்புகள் மூலம் லாபமும் உண்டாகும். மனம் மகிழும் படியான சம்பவங்களும் நடைபெறும். இன்றைய […]
