Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினும் சொன்னாரு ”நம்ம தான் பெஸ்ட்” புள்ளி விவரத்தோடு அடுக்கிய எடப்பாடி…!!

மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிகமான விலையை அரசு நிர்ணயித்துள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்தார். சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பால் விலை உயர்வு குறித்து விளக்கம் அளித்தார். அதில் பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்ற நீண்ட நாள் கோரிக்கையை இப்போது தான் அரசு செய்துள்ளது. ஏற்கனவே பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று எதிர்கட்சி தலைவரும் சட்டசபையில் வலியுறுத்தினார் […]

Categories
மாநில செய்திகள்

”வரவு கூடும் போது செலவும் கூடும்” பால் விலை உயர்வுக்கு EPS விளக்கம்…!!

வரவு கூடும் போது செலவு கூடுமென்று தமிழக முதல்வர் பால் விலை உயர்வுக்கு விளக்கம் அளித்துள்ளார். சேலம் விமான நிலையத்தின் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலவர் , பாலின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டுமென்று பால் உற்பத்தியாளர் அரசை சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் நஷ்டத்தில் இருக்கிறது. பாலை மற்ற இடத்திற்கு கொண்டு செல்ல டீசல் உயர்வு காரணமாக டிரான்ஸ்போர்ட் கட்டணம் உயர்ந்துள்ளது.சம்பள விகிதம் எல்லாருக்கும் உயர்ந்திருக்கின்றது. கூலி உயர்ந்து இருக்கிறது . வரவு கூடும் போது செலவும் கூடும். விவசாயிகளின்  கால்நடை வளர்ப்பு சாதாரண […]

Categories

Tech |