தொழிலில் நஷ்டம் காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வில்லியனூர் அருகே சுந்தரமூர்த்திபுறத்தை சேர்ந்தவர் பிரதீப் விஜயலட்சுமி தம்பதியினர். பிரதீப் புதுவையில் தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். விஜயலட்சுமி வில்லியனூர் கோட்டைமேடு அருகில் பால்பூத் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட நஷ்டத்தினால் பால்பூத்தை மூடி உள்ளனர். தொழிலில் நஷ்டம் பட்டதை எண்ணி விஜயலட்சுமி மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார். நேற்று கணவரிடம் […]
