மில்க் பேடா தேவையான பொருட்கள் : பால் – 1 லிட்டர் சர்க்கரை – 1/4 கப் ஏலக்காய்த் தூள் – 1/4 ஸ்பூன் செய்முறை : கடாயில் பால் சேர்த்து பொங்கி வந்ததும் மிதமான தீயில் வைத்து கிளறி பால் கெட்டியானதும் சர்க்கரை , ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்க வேண்டும் . பின் கையில் நெய் தடவி இதனை உருண்டைகளாக உருட்டி தட்டையாக்கினால் சுவையான மில்க் பேடா தயார் !!!
