எல்லையில் உள்ள சீன ராணுவ வீரர்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய அதிகாரி பேச்சு வார்த்தை நடத்தினர். கடந்த மே மாதம் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் அத்துமீறியதால் இருதரப்புக்கும் இடையேயான மோதல், லடாக்கின் கிழக்கு பகுதியில் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து ஜூன் மாதத்தில் ஏற்பட்ட வன்முறையின் காரணமாக இரு தரப்பிலும் உயிரிழப்பு நிகழ்ந்தன. இதன் விளைவாக இரு ராணுவமும் தலா 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை எல்லையில் குவித்ததால் பதற்றம் நீடித்தது. இதனால் படைகளை திரும்ப பெற்று, […]
