Categories
உலக செய்திகள்

40 பேர் பலி…. 80 பேர் காயம்…. சிரியாவில் பயங்கரவாதிகள் அட்டாக் …!!

சிரியாவில் ராணுவ முகாம்கள் மீது பயங்கரவாதிகள்  நடத்திய தாக்குதலில் 40 ராணுவவீரர்கள் உயிரிழந்தனர்.  சிரிய நாட்டில் இத்லிப் மாகாணம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அவர்களிடம் இருந்து எப்படியாவது மாகாணத்தை மீட்க வேண்டும் என ர‌ஷிய படையின் உதவியுடன் சிரிய ராணுவம் தொடர்ந்து கடுமையாக போராடி வருகிறது. இந்த போராட்டத்திற்கு இடையே   அந்த மாகாணத்தில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஊடுருவி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில் இத்லிப் மாகாணத்தின் சமாகா மற்றும் ஹவாய்ன் நகரங்களில் உள்ள இரண்டு  ராணுவ […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் 2 பேரை கடத்தி கொலை செய்த தீவிரவாதிகள்..!!

புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் வசித்து வந்த இருவரை தீவிரவாதிகள் கடத்தி கொலை செய்தனர்.  ஜம்மு- காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தை பூர்விகமாக கொண்ட ஹதீர் கோலி மற்றும் மன்சூர் அகமது கோலி ஆகியோர் டிரால் (Tral) பகுதியில் நாடோடியாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 20- ஆம் தேதி கடத்தப்பட்ட நிலையில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் லாச்சி டாப் பெஹாக் காட்டில் (Lachi Top Behak forest) இருவரையும்  போலீசார் சடலமாக மீட்டனர். பின்னர் இவர்களது […]

Categories

Tech |