தடையை மீறி அணையில் மீன்பிடித் திருவிழா நடத்திய குற்றத்திற்காக மீனவர் சங்க தலைவர் உட்பட 17 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சூளாங்குறிச்சி பகுதியில் மணிமுத்தா அணை அமைந்திருக்கிறது. இந்த அணையில் வருடம் தோறும் மீன்பிடி திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இந்த வருடமும் மீன்பிடித் திருவிழா நடக்க கிராம மக்கள் முடிவு செய்திருந்ததால் கொரோனா காரணத்தினால் இதற்கு அரசு அனுமதி வழங்கவில்லை. இருப்பினும் மக்களிடையே மீன்பிடி திருவிழா நடத்த […]
