அதிகமான அகதிகளின் வருகையால் நியூயார்க் நகரத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் நியூயார்க் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் பிற நாடுகளை சேர்ந்த அகதிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள அசாதாரணமான சூழலை தடுக்கும் பொருட்டு நியூயார்க் மாகாணத்தின் கவர்னர் எரிக் ஆடம்ஸ் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களின் சந்திப்பின்போது அவர் பேசியதாவது “செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு நாளும் சராசரியாக 5 முதல் 6 பேருந்துகள் நகரத்திற்குள் வந்து […]
