ஒற்றை தலை வலியின் அறிகுறிகள்: உடல் உணர்வுகளில் மாற்றங்கள் ஏற்படும், தலைவலி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் உருவாகும். ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக இந்த ஒற்றை தலைவலி பாதிக்கும். இந்த நோய் கண் புலத்தில் முதலில் மாற்றம் தெரியும், கால் மூட்டுகள் மற்றும் கழுத்து பகுதிகளில் ஊசியால் குத்துவது போல் உணர்வு ஏற்படும். உடல் சமநிலை குழம்புதல் மற்றும் பேச்சில் தடுமாற்றம் ஏற்படும். உணவின் மணம் நுகர முடியாமல் போகும், போன்ற உணர்வு தொடர்பான மாற்றங்கள் […]
