ஜார்ஜியாவை சேர்ந்த ஜியார்ஜி என்பவர் 200 டன் எடை கொண்ட படகை தனது இடது கை நடு விரலால் இழுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார். ஜார்ஜிய வலிமைமிக்க வீரரும் பளுதூக்குபவருமான ஜார்ஜியாவை சேர்ந்த ஜியார்ஜி ரோஸ்டோமாஷ்விலி என்பவர் பட்டுமி (BATUMI) நகரில் கரைக்கு 5 மீட்டர் தூரத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த டமாரா 2 என்ற 200 டன் எடை கொண்ட படகினை தனது இடது கை நடுத்தர விரலால் இழுத்து அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். அவர் தரையில் இரும்பு ஏணியை வைத்து அதன் […]
