14-வது சீசன் ஐபிஎல் தொடரில் கடைசி நாளான இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகிறது.இதில் இன்று நடைபெறும் 55 -வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. Playing XI: மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா இஷான் கிஷன் சூர்யகுமார் யாதவ் கீரான் பொல்லார்ட் ஹர்திக் பாண்டியா க்ருனால் பாண்டியா ஜிம்மி நீஷம் நாதன் கூல்டர்-நைல் பியூஷ் சாவ்லா ஜஸ்பிரித் […]
