MI notebook 14 லேப்டாப்பில் 14″ டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பில் intel i7 10th Gen core கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 556 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்பின் வெயிட் 1.5 Kg ஆகும். இதன் விலை ரூ 46,999 ஆகும் .
