Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS SRH : டாஸ் வென்றது மும்பை இந்தியன்ஸ் ….! பேட்டிங் தேர்வு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடரில் கடைசி நாளான இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகிறது.இதில் இன்று நடைபெறும் 55 -வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற மும்பை  அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. Playing XI: மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா இஷான் கிஷன் சூர்யகுமார் யாதவ் கீரான் பொல்லார்ட் ஹர்திக் பாண்டியா க்ருனால் பாண்டியா ஜிம்மி நீஷம் நாதன் கூல்டர்-நைல் பியூஷ் சாவ்லா ஜஸ்பிரித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS PBKS : டாஸ் வென்ற மும்பை அணி ….! பந்துவீச்சு  தேர்வு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெறும் 42 -வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RCB : டாஸ் வென்ற மும்பை அணி ….! பந்துவீச்சு தேர்வு ….!!!

14-வது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது .ஆனால் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 லீக் போட்டிகள் முடிந்த நிலையில் ,மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ்-  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு  தேர்வு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

1விக்கெட் காலி..! அதிர்ச்சியில் மும்பை அணி…. கெத்தாக ஆடும் CSK …!!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 2-வது சீசன் ஆட்டங்கள் இன்று தொடங்கியது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் கொரோனா சூழல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்சில் எஞ்சிய 31 ஆட்டங்களை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்து அதன்படி, துபாய், சார்ஜா, அபுதாபி இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. இரண்டாவது சீசன் போட்டியின் முதல் ஆட்டம் இன்று துபாயில் நடைபெறும் போட்டியில் சென்னை – மும்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பொளந்து கட்டிய ஹர்திக் பாண்டியா… ராஜஸ்தானுக்கு 196 ரன்கள் இலக்கு..!!

மும்பை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 196 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கலைகட்டியுள்ளது. இதில் இன்று (அக்.25) நடைபெற்று வரும் 45ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்!

மும்பை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஐபிஎல் தொடரின் 45ஆவது லீக் ஆட்டத்தில் பொல்லார்ட் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இன்றைய ஆட்டத்தி வெற்றி பெற்றால் மட்டுமே ராஜஸ்தான் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பழிக்குப்பழி…! சூப்பர் ஓவரில்… “மும்பையை” தரமான சம்பவம் செய்த பஞ்சாப்”…! மரணமாஸ் வெற்றி ….!!

ஐ.பி.எல் 2020 தொடரின் 36ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது. ஐ.பி.எல் 2020 தொடரின் 36ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. துபாயில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் டீ-காக் களமிறங்கினர். ரோஹித் சர்மா 9 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சூர்யாகுமார் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

அடுத்தடுத்து பரபரப்பு…. 2 சூப்பர் ஓவர் ஆட்டம்…. கடைசி கட்ட போராட்டம்… பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி …!!

மும்பை அணிக்கெதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அடுத்தடுத்து சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த நேற்று இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் அடித்தது எடுத்தது. பின்னர் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

கடைசி வரை திக்,திக்…. ”மீண்டும் 2ஆவது சூப்பர் ஓவர்” அசத்திய பும்ரா, ஷமி

மும்பை – பஞ்சாப் அணிகள் மோதிய போட்டி அடுத்தடுத்து இரண்டு முறை சூப்பர் ஓவருக்கு சென்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூப்பர் சண்டேயான இன்று ( 18/10/20)தில் நடந்த இரண்டு போட்டியுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய முதல் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று, கொல்கத்தா வெற்றி பெற்றது. அதேபோல கிங்ஸ் லெவன் பஞ்சாப் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய இரண்டாவது ஆட்டமும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சபாஷ் சரியான போட்டி…! கடைசி வரை விறுவிறுப்பான ஆட்டம்…! சூப்பர் ஓவரில் வெல்வது யார் ?

மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டம் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் வரை சென்றது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

”மும்பை அசத்தல் பினிஷிங்”….! பதிலடி கொடுக்குமா பஞ்சாப்… 177 ரன்கள் இலக்கு …!!

மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 177ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் டாஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ரோஹித் சர்மா VS கே.எல் ராகுல்…. அணியில் யார், யார் ? பட்டியல் ரெடி…!!

மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் […]

Categories
கிரிக்கெட் சற்றுமுன் விளையாட்டு

டாஸ் வென்ற மும்பை அணி….. பேட்டிங்கை தேர்வு செய்த ஹிட் மேன் …!!

மும்பை – பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI ரசிகர்களே ஸ்டேட்டஸ் போட தயாராகுங்க…. 2 ரன் போதும்….. சாதனை படைக்க போகும் ரோகித்…..!!

மும்பையில் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தை அளிக்கும் வகையில், அவ்வணியின் கேப்டன் இன்று சாதனை ஒன்றை படைக்க உள்ளார். இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய மிகப் பெரிய அணிகளுக்கு முதல் கட்டம்  மோசமாக அமைந்துள்ளது. மூன்று போட்டிகளில் இரண்டு அணிகளும், தலா இரண்டு வெற்றிகளை பெற்றுள்ளனர். இந்நிலையில் மும்பை அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மொத்தமாக 4,998 ரன்களை அடித்துள்ளார். ஐபிஎல் 2020 தொடரின் 13 வது  […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் “வெற்றி தடம்” 2 ஆண்டில் 3,000 ஷோ ரூம்…. பிரபல சீன நிறுவனம் பிரம்மாண்ட வெற்றி….!!

2 ஆண்டுகளில் இந்தியாவில் அபரிவிதமான வளர்ச்சியை பிரபல சீன நிறுவனம் கண்டுள்ளது. மொபைல் போன் என எடுத்துக்கொண்டாலே பலரும் விரும்பக்கூடிய மொபைல்கள் ஆக ரெட்மி, ஓப்போ, விவோ, ஒன் பிளஸ் உள்ளிட்ட ஏராளமான சீன நிறுவனங்கள் ஆகவே இருக்கின்றனர். அதற்கு காரணம் குறைந்த விலையில் அதிகமான தொழில்நுட்பங்களை, நல்ல கேமரா கொண்ட மொபைல்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனங்கள் வழங்குவதே. சமீபத்தில் சீன பொருட்களை வாங்க வேண்டாம் என பல கட்டப் போராட்டங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வந்தபோதிலும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இனி பயப்பட தேவையில்லை”… யார் சொன்னது… கிறிஸ் லின்னை மிரட்டிய பும்ரா..!!

அடுத்த ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் களமிறங்கவுள்ள ஆஸ்திரேலிய அதிரடி வீரர் கிறிஸ் லின் பதிவிட்ட ட்வீட்டிற்கு மும்பை இந்தியன்ஸ் வீரர் பும்ரா கிண்டலாகப் பதிலளித்துள்ளார். ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 13ஆவது சீசனுக்கான ஏலம் நேற்று கொல்கத்தாவில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதல் வீரராக ஏலத்தில் விடப்பட்ட கிறிஸ் லின்னை, அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. இவர் கடந்த சீசன்களில் கொல்கத்தா அணியில் விளையாடியவர் ஆவார். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

புதிதாக களமிறங்கும் ஸ்மார்ட் ஃபோன் மாடல்கள்- சிறப்பம்சங்கள் என்ன?

பண்டிகை காலம் என்பதால் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களும் அடுத்தடுத்து புதிய மாடல் போன்களை அறிமுகம் செய்து வருகின்றனர் அது பற்றிய ஒரு பார்வை. பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை தயாரித்து சந்தையில் அதிரடியாக நுழைந்த சீனாவைச் சேர்ந்த ரியல்மி நிறுவனம் பின்னர் ரியல் மீ எக்ஸ் என்ற ப்ரீமியம் வகை போனை அறிமுகம் செய்தது. இதுவும் வாடிக்கையாளர்களிடம் வரவேற்ப்பை பெற தற்போது ரியல் மீ x2 புரோ எனும் புதிய பிரிமியம் போனை மெகா சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி அவுட் இல்லை”அவுட் கொடுத்த அம்பயருக்கு தோனியின் குட்டி ரசிகன் சாபம்…..!!

மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோனிக்கு அவுட் கொடுத்த அம்பயருக்கு தோனியின் குட்டி ரசிகர் சாபம் அளித்தது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 2019 ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்தப்போட்டியில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணி இந்த வெற்றியால் 4வது முறை கோப்பையை தக்க வைத்துள்ளது. முதலிடம் பிடித்த மும்பை அணிக்கு ரூ. 20 கோடி மற்றும் கோப்பையும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

12 மணி நேர இடைவெளி…. இந்தியாவில் 3 , இலங்கையில் 7….. அசத்திய யார்க்கர் மன்னன்…..!!

லசித் மலிங்கா 12 மணி நேரத்தில் 2 நாடுகளில் விளையாடி10 விக்கெட்டை வீழ்த்தியுள்ளது அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு 8மணிக்கு   சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் மோதியது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பங்கேற்ற லசித்  மலிங்கா 3 விக்கெட் வீழ்த்தினார். மும்பை அணிக்காக அன்று இரவு வரை பங்கேற்ற லசித் மலிங்கா, பின்னர், உடனே அங்கிருந்து புறப்பட்டு  தனது தாயகமான இலங்கைக்கு  சென்றார். இலங்கையில்  நேற்று காலையில்  பல்லகெலேவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“எதிரணிகளுக்கு அழிவை ஏற்படுத்தக்கூடியவர் ரிசப்பன்ட்” – டெல்லி கேப்டன் புகழாரம்….!!

அதிரடியாக விளையாடி 27 பந்தில் 78 ரன்கள் குவித்து வெற்றிக்கு காரணமான ரிசப்பன்டை டெல்லி அணி கேப்டன் புகழாரம் சூட்டியுள்ளார்.  ஐபிஎல் 3-வது ‘லீக்’ போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி அணியும்,மும்பை அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.இதையடுத்து  ஷிரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.  அந்த அணி  20 ஓவர் முடிவில்  6 விக்கெட் இழப்புக்கு 213 ரன் […]

Categories

Tech |