Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மும்பை, புனேவில் மே 18 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு…!

கொரோனா வைரஸ் காரணமாக மகாரஷ்டிராவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பை மற்றும் புனே நகரங்களில் மே 18ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,447 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 1020 பேர் புனே பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் […]

Categories

Tech |