கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி பெற்றிருப்பதாக எம்.ஜி.ஆர் பல்கலை., அறிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் இதுவரை 1,77,459 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை நாடு முழுவதும் 19,984 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 640 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறிவதில் முதல் கட்ட வெற்றி பெற்றிருப்பதாக […]
