Categories
மாநில செய்திகள்

மேட்டூர் அனல் மின் நிலைய இரண்டாவது அணு உலையில் பழுது நீக்கம் – முழு உற்பத்தியை தொடங்கியது!

மேட்டூர் அனல் மின் நிலைய இரண்டாவது அணு உலையில் பழுது நீக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட ஆறு அணு உலைகள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் அணு உலை அமைக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், 3ம் மற்றும் 4ம் உலைகள் கட்டும் பணிகள் நடைபெறுகிறது. கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

30-ஆம் தேதி திருமணம்… சேலத்தில் மணமகன் கைது… சாட்சியாக அத்தான்மார்கள்.. பரபரப்பை கிளப்பிய பேனர்..!!

மேட்டூரில் திருமண விழாவிற்காக யாரும் யோசிக்காத வகையில் வித்தியசமான பேனர் வைக்கப்பட்டிருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர். பொதுவாக திருமண விழா மற்றும் பல விசேஷங்களுக்கு பேனர் வைப்பது வழக்கம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேனர் வைத்து விழாவுக்கு வருபவர்களை ஈர்க்க நினைப்பார்கள்.    அதன்படி சேலம் மாவட்டத்தில் திருமணத்திற்காக வைத்த பேனர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. சேலம் மேட்டூரை அடுத்த மாசிலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹெலன் சிந்தியா. அதேபோல கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியை சேர்ந்தவர் ஸ்டீபன் […]

Categories
மாநில செய்திகள்

மழை விட்டதும் அணையை மூடிய கர்நாடகா… மேட்டூரில் 20,000 கனஅடியாக சரிந்த நீர்மட்டம்..!!

ஒகேனக்கல் மற்றும் மேட்டூருக்கு வரும் நீரின் அளவு 20,000 கன அடியாக குறைந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு இடங்களில் பெய்த கனமழை காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர்வரத்து அதிகரித்து. தற்போது மழையின் அளவு குறைந்து விட்டதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து நீர்திறப்பு வெகுவாக குறைந்து விட்டது. இதனால் ஒகேனக்கலுக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து குறைந்த போதிலும் தொடர்ந்து 14-வது நாளாக ஒகேனக்கல் அருவியில் […]

Categories
சேலம் மாநில செய்திகள்

’75’ நாளில் ’50’ அடி…. சரசரவென உயர்ந்த மேட்டூர் அணை நீர்மட்டம்..!!

கர்நாடாகாவின்  இரண்டு  அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால்  மேட்டூர் அணையின் நீர்மட்டம் 75 நாட்களில்  50 அடியை கடந்துள்ளது.  கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த அணைகளில் இருந்து 11,443 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories

Tech |