தமிழக அரசின் சார்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74 வது நினைவு தினமான இன்று காந்தியின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. மகாத்மா காந்தியின் 74வது நினைவு தினமான இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. காந்தியடிகளின் நினைவு நாளான இன்று தமிழக அரசின் சார்பில் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தியின் சிலைக்கு கீழ் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. காந்தியடிகளின் திருவுருவப்படத்திற்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி […]
