விருச்சிக ராசி அன்பர்களே, இன்று எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புதிய முடிவு செய்யலாம் என்று சிந்தனை மேலோங்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது சிறப்பு. வியாபாரம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், உறவினர்களின் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் […]
