டி20 உலகக் கோப்பை 2022ல் இருந்து அணி முன்கூட்டியே வெளியேறியதால் ரசிகர்கள் மற்றும் சக வீரர்களிடம் மன்னிப்பு கேட்டார் விண்டீஸ் கேப்டன் நிக்கோலஸ் பூரான்.. ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஐசிசி டி20 உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் நேற்று குரூப் பி பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து அணிகள் ஹோபார்ட்டில் மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து 20 ஓவரில் 5 விக்கெட் இழந்து 146 […]
