இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆளுமையின் உருவமாக கருதப்பட்டவர். சுதந்திரம் அடைந்த பின் இந்திய அரசியல் சாசனத்தை தொகுப்பு குழுவில் முக்கிய பங்கினை ஆற்றியவர். இவர் ஒரு மிகச்சிறந்த ஆளுநர், அரசியல்வாதி என்பதனையும் தாண்டி இவர் ஒரு மிகச்சிறந்த போராளி என்று கூறலாம். இந்திய சுதந்திர போராட்டத்தில் இவரது பங்கு என்பது முற்றிலும் பாராட்டத்தக்கது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் பீகார் மாநிலத்தில் உள்ள சுதன் மாவட்டத்தில் சரடே என்னும் கிராமத்தில் டிசம்பர் […]
