பாஜகவில் 2 கோடி புதிய உறுப்பினர்கள் என்ற புதிய இலக்கை முறியடித்து தற்போது மூன்று கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் இணைந்திருப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி 2019-20க்கான உறுப்பினர் சேர்க்கை குறித்து விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் ஆறாம் தேதி முதல் செபடம்பர் மாதம் 20ம் தேதி வரை நாடு முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டது. அதில் 2 கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கில் பயணித்த பாஜக […]
