இந்து முன்னணியின் முன்னாள் பிரமுகரை மிரட்டிய சக அமைப்பை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து, மற்ற 3 பேரை தேடி வருகின்றனர்.. கோவை துடியலூரை அடுத்துள்ள தென்னம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மதன்.. ஆட்டோ டிரைவரான இவர் ஆரம்பக் காலத்தில் இந்து முன்னணி அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார்.. அதன்பின்னர் அக்கட்சியிலிருந்து விலகிய மதன் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பில் இணைந்தார். இந்தநிலையில் தான் இந்து முன்னணியில் உறுப்பினராக இருக்கும் சக்தி என்பவர் அடிக்கடி மதனுக்கும், அவரது நண்பர்களுக்கும் […]
