Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#EngvsPak : 100% மழை வரும்…. இறுதிப்போட்டி நிறுத்தப்படுமா?…. அப்படி நடந்தால் என்ன நடக்கும்..!!

டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில் மழை வந்து ஆட்டம் நிறுத்தப்பட்டால் என்ன நடக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 2022 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றோடு முடிவுக்கு வருகிறது. முதல் அரை இறுதியில் நியூசிலாந்து அணியை  7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. அதேபோல 2ஆவது அரையிறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி இறுதி போட்டிக்கு […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரிலிருந்து வெளியேறிய லியாண்டர் பயஸ் இணை

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவின் இரண்டாவது சுற்றில் லியாண்டர் பயஸ் இணை தோல்வியடைந்தது. 2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் – லாட்வியாவின் ஜெலனா இணை இன்று இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஆடியது. இந்த இணையை இங்கிலாந்தின் ஜாமி முர்ரே – அமெரிக்காவின் பெதானி இணை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய ஜாமி முர்ரே இணை முதல் செட்டை 6-2 எனக் கைப்பற்றின. […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

‘இது ஃபெடரர் சார்.. உரசாதீங்க…’ – அரையிறுதியில் ரோஜர் ஃபெடரர்!

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்திற்கு சுவிஸ் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் முன்னேறியுள்ளார். டென்னிஸ் விளையாட்டின் ராஜாவாகத் திகழவேண்டும் என்றால், இந்த நான்கு பட்டங்களைக் கைப்பற்றவேண்டும். ஆஸ்திரேலியன் ஓபன், யுஎஸ் ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய நான்கையும் கைப்பற்றினால் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாகவே வலம் வரலாம். இதில் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் நடக்கும். ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரைக் கைப்பற்றவேண்டும் […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

0-3 என்ற நிலையிலிருந்து 7-5 என மாறிய மூன்றாவது செட்; ரசிகர்களை அசரடித்த கோகோ!

15 வயதே நிரம்பிய அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டம் இன்று தொடங்கியது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காஃபை எதிர்த்து, ரோமானிய வீராங்கனை சொரானா கிறிஸ்டியா ஆடினார். அமெரிக்க வீராங்கனை கோகோ, தனது முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தியிருந்ததால் கோகோ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இதனிடையே இன்று […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

”கடுப்பாகிய உலக சாம்பியன்” டென்னிஸ் மட்டையை தூக்கியெறிந்தார் …!!

ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் மகளிர் ஒற்றைய பிரிவின் இரண்டாவது சுற்றின்போது கோபமடைந்த நவோமி ஒசாகா, தனது டென்னிஸ் ராக்கெட்டை தூக்கியெறிந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இதில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒசாகா பங்கேற்கும் போட்டிகளில் ரசிகர்கள் முழுவதும் இருக்கைகளை ஆக்கிரமித்துள்ளனர். இன்று மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இரண்டாவது […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

ஆஸி.ஓபன் பட்டம் வென்றால் காட்டுத்தீக்கு நிவாரணம் அளிப்பேன் – ஜெர்மன் வீரர்

ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றால் அதில் வெல்லும் பரிசுத் தொகையான 2.84 மில்லயன் டாலரையும் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமாக வழங்குவேன் என ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டுக்கான முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், இத்தாலியின் மார்கோ செச்சினாடோவுடன் (Marco Cecchinato) மோதினார். இதில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அலெக்சாண்டர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பயிற்சியாளர் அவதாரம் எடுக்கும் சச்சின்

ஆஸ்திரேலியா காட்டுத்தீ நிவாரண உதவிக்காக நடத்தப்படும் கிரிக்கெட் போட்டியில் ஆடும் அணிகளுக்கு இந்திய பேட்டிங் லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளராகச் செயல்படவுள்ளார். ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. இதற்காக நிவாரண உதவிகள் திரட்டும் பணிகளில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுவருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ’புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ்’ என்னும் கிரிக்கெட் போட்டியில் ஆடவுள்ளனர். அதில் வசூல் செய்யப்படும் நிதி, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களின் நிவாரணத்திற்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
உலக செய்திகள்

கழுகு தூக்கி வந்து கீழே போட்ட உயிரினம் – வளர்த்த பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி….!!

கழுகு தனது தோட்டத்தில் தூக்கி வந்து போட்ட உயிரினத்தை நாய் என நினைத்து வளர்த்த பெண்ணுக்குப் பரிசோதனையில் கிடைத்த தகவல் அதிர்ச்சி அளித்தது. ஆஸ்திரேலியாவில் வடகிழக்கு மெல்பெர்ன் பகுதியில் வசித்து வரும் இளம்பெண் வீட்டின் தோட்டத்தில் விலங்கின் சத்தம் கேட்டுள்ளது. இச்சத்தத்தைக் கேட்டு வெளியே சென்ற பார்த்த பெண் ஆச்சரியம் அடைந்தாள். தோட்டத்தில் குட்டி நாய்க்குட்டி மாதிரி விலங்கு ஒன்று அடிபட்ட நிலையிலிருந்துள்ளது. வானத்தில் பறந்து கொண்டிருந்த கழுகைப் பார்த்தபிறகு தான் புரிந்துள்ளது. கழுகு தான் அந்த […]

Categories

Tech |