கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துவோம் என்று உறுதி அளித்துள்ளார். ரஷ்யா உக்ரைனுடனான எல்லைக்கு அருகில் 1,00,000-க்கும் மேற்பட்ட படைகளை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் Melanie Joly உக்ரேனிய இறையாண்மைக்கான ஆதரவை மீண்டும் உறுதி செய்வதற்காக உக்ரைனின் தலைநகரான Kyiv-க்கு அடுத்த வாரம் செல்ல உள்ளார். மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் Melanie Joly, ரஷ்யா நாடு உக்ரைன் மற்றும் அதனை […]
