Categories
உலக செய்திகள்

ப்ளீஸ்..! வன்முறை வேண்டாம்… வீரத்தை சொல்லிக்கொடுங்க… அதிபர் மனைவி அட்வைஸ் ..!!

வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என ட்ரம்ப்பின் மனைவி  மெலானியா டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பின்  மனைவி மற்றும் மெலானியாடிரம்ப் தலைநகர் வாஷிங்டனில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய இறுதி உரையில் வன்முறையை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளைப் பரப்பும் நெட்டிசன்களுக்கு அவர்  கடும் கண்டனம் தெரிவித்தார் அமெரிக்கா சுதந்திரம் மற்றும் வீரம் கொண்ட வீரர்களின் வரலாற்றை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு போதிக்கும்மாறு அவர் கேட்டுக்கொண்டார். ஒரு குடும்பமாக இணைந்து […]

Categories
தேசிய செய்திகள்

உலகிலே பழமையான மொழி சமஸ்கிதம் – பிரதமர் மோடி பெருமிதம் …!!

இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை வரவேற்கும்  நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மோடி பேசிய போது ,மீண்டும் வரலாறு மீண்டும் படைக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். ஐந்து மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடைபெற்ற ‘ஹவுடி மோடி’ நிகழ்ச்சியில் இருந்து என் பயணத்தை தொடங்கியது போல ‘நமஸ்தே ட்ரம்ப்பில் இருந்து அவரின் பயணத்தை தொடங்கியுள்ளார். உலகின் பெரிய ஜனநாயக நாடு உங்களை அன்புடன் வரவேற்கின்றது. உங்களை வரவேற்பதில் ஒட்டுமொத்த நாடும் உற்சாகம் […]

Categories
தேசிய செய்திகள்

தேநீர் விற்ற மோடி இன்று பிரதமராகியுள்ளார் – ட்ரம்ப் புகழாரம் …!!

தேநீர் விற்ற மோடி இன்று பிரதமராகியுள்ளார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா ட்ரம்புடன் தனி ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் இன்று காலை அகமதாபாத் விமான நிலையம்  வந்திறங்கினார். இந்தியாவின் பாரம்பரிய நடனம் மூலம் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து சபர்மதி ஆசிரமத்தை கண்டு ரசித்தார். அதைத்தொடர்ந்து உலகிலே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக விளங்கும் மொடீரா மைதானத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ […]

Categories

Tech |