தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஊராட்சி தலைவியின் கணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியகொம்மேஸ்வரம் பகுதியில் ஊராட்சியின் தலைவியாக ஷோபனா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற கணவர் இருந்துள்ளார். இவர் டி.வி பழுது சரி செய்கின்ற கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தனது கடையில் இருக்கும் டி.விகளை கோவிந்தராஜ் சரி செய்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் அவரை திடீரென தாக்கியுள்ளார். அதன்பின் கோவிந்தராஜ் கடையில் இருந்து […]
