மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதியளிக்க கூடாது என தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் காவிரியின் குறுக்கே அணை கட்ட கூடாது என தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா 9,000 கோடி செலவில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியும் காவிரி விவகாரம் தொடர்பாக […]
