சண்டைக்கு பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியானது இன்று மீரா-தர்ஷன் சண்டையுடன் தொடங்கியது. தமிழகத்தின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்,சீசன் 1,2வின் வெற்றியை தொடர்ந்து 3வது சீசனையும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். காதல்,காமெடி என நிறைந்திருக்கும் பிக்பாஸ் வீட்டில் சண்டைகளுக்கு பஞ்சமே இருக்காது. தினந்தோறும் விறுவிறுப்பை கூட்டி வரும் இந்நிகழ்ச்சியில் 19 ஆவது நாளான இன்று, மீரா தர்ஷனுடன் பிக் பாஸ் வீட்டின் வளாகத்தின் முன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இருவரும் அவர்களது வாழ்நாள் நண்பர்களைப் […]
