பச்சை மாங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளின் தொகுப்பு: பச்சை மாங்காயில் ஆன்ட்டி ஆக்சிடென்ட், வைட்டமின் “சி”, வைட்டமின் “ஏ” மற்றும் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது. இதனால் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை ஒன்றிணைந்து நடுநிலையாக்கல் செயல்படுகிறது. ஹீமோபிலியா, ரத்த உறைவு. ரத்தசோகை போன்ற பித்தக் கோளாறுகளை சரி செய்ய மாங்காய் உதவுகிறது. வயிற்றுப்போக்கு, அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் இரைப்பை குடல் கோளாறுகளுக்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். மதிய உணவிற்கு பிறகு பச்சை மாங்காய் சாப்பிடுவதால் உடலுக்கு […]
